the Youth Association

img

வாலிபர் சங்கத்தின் குப்பை கொட்டும் போராட்டம் ஒத்திவைப்பு

ஸ்ரீரங்கம் 3-வது வார்டில் உள்ள நுண்உரம் செயலாக்கத்தில் உள்ள குப்பை கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயத்தை கண்டித்து இந் திய ஜனநாயக வாலிபர் சங்க ஸ்ரீரங் கம் பகுதிக்குழு சார்பில் ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகத் தில் குப்பைகொட்டும் போராட்டம் ஜூன் 27-ம் நடைபெறும் என அறி வித்திருந்தனர்.